TNPSC Thervupettagam

நிலக்கரி சுரங்கங்களுக்கான மதிப்பீடுகள்

September 10 , 2025 12 days 38 0
  • NLC இந்தியா லிமிடெட் (NLCIL) நிறுவனமானது, லிக்னைட் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய நிலக்கரி அமைச்சக கணக்கெடுப்பில் ஐந்து நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்றன.
  • நெய்வேலியில் உள்ள பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் 1A, ஒடிசாவில் உள்ள தலாபிரா II மற்றும் III நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் இராஜஸ்தானில் உள்ள பார்சிங்கர் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் ஆகியவை ஐந்து நட்சத்திர மதிப்பீடுகளுடன் முதல் இடத்தைப் பிடித்தன.
  • நெய்வேலியில் உள்ள NLCIL நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள் I மற்றும் II ஆகியவை நான்கு நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்றன.
  • நிலக்கரி அமைச்சகத்தின் நட்சத்திர மதிப்பீட்டுக் கொள்கை சுரங்கச் செயல்பாடுகள், சுற்றுச்சூழல், தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வது, பொருளாதாரச் செயல்திறன், மறு வாழ்வு, பணியாளர் இணக்கம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட ஏழு அளவுருக்களின் அடிப்படையில் சுரங்கங்களை மதிப்பிடுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்