TNPSC Thervupettagam

நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் தினம் - மே 04

May 7 , 2024 13 days 49 0
  • உலகெங்கிலும் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் கடின உழைப்பு மற்றும் தியாகங்களை இத்தினம் போற்றுகிறது.
  • வீடுகள், தொழில்துறைகள் மற்றும் சமூகங்களுக்கு ஆற்றலை வழங்குவதில் அதன் முக்கியப் பங்கை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது.
  • நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் தினத்தின் வரலாறு 1575 ஆம் ஆண்டில் ஸ்காட் லாந்தில் முதல் நிலக்கரிச் சுரங்கம் திறக்கப் பட்டதுடன் தொடங்குகிறது.
  • இந்தியாவில், முதல் நிலக்கரிச் சுரங்கம் ஆனது 1774 ஆம் ஆண்டில் ராணிகஞ்ச் நிலக்கரி வயல் பகுதிகளில் நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்