நிலக்கரித் துறையின் நிலைத்தன்மை மற்றும் போட்டித் தன்மைக்கான உத்திகள் 2025
July 26 , 2025 12 hrs 0 min 13 0
இந்தியா இந்தத் துறையை மிக நவீனமயமாக்கவும், சுற்றுச்சூழல் இணக்கத்தை நன்கு மேம்படுத்தவும், இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் வேண்டி சில பன்முக உத்திகளைக் கடைபிடித்து வருகிறது.அவை
பசுமையாக்க முன்னெடுப்புகள்
ஆற்றல் செயல்திறன் நடவடிக்கைகள்
சுரங்க நடவடிக்கைளில் வெளியேறும் நீரின் திறம் மிக்க பயன்பாடு
சுரங்க இருப்புகளின் மேல் உள்ள அதிகப் படியான பொருட்களை முறையான வகையில் பயன்படுத்துதல்
பசுமைக் கடன் திட்டம்
போக்குவரத்து இணைப்பு
நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிப்பு இல்லாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தூய்மையான நிலக்கரி முன்னெடுப்புகள்.
இந்தியா உலகின் 5வது பெரிய நிலக்கரி இருப்புகளைக் கொண்டுள்ளது.
மேலும் நாட்டின் எரிசக்தித் தேவைகளில் 55% பங்கினை நிலக்கரியேக் கொண்டு உள்ளது.