நிலப்பரப்பிலிருந்து வானிலுள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் நடுத்தர வரம்புடைய ஏவுகணை (MRSAM)
March 25 , 2021 1572 days 565 0
கல்யாணி ரஃபல் மேம்படுத்தப் பட்ட அமைப்புகள் (KRAS - Kalyani Rafael Advanced Systems) என்ற அமைப்பானது அதன் முதல் MRSAM (Medium Range Surface to Air Missile) தொகுதியை வெளியிட்டுள்ளது.
KRAS என்பது கல்யாணி இந்தியக் குழுமம் மற்றும் இஸ்ரேலின் ரஃபேல் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பு (Rafeal Advanced Defense systems) ஆகியவற்றின் ஒரு கூட்டுக் குழுமம் ஆகும்.
இந்த ஏவுகணை இந்திய இராணுவப்படை மற்றும் இந்திய வான்படைக்காக வழங்கப் பட்டுள்ளது.