நிலவிலுள்ள பள்ளத்திற்கு மேத்யூ ஹென்சனின் பெயர்
September 26 , 2021
1413 days
681
- நிலவின் தென்துருவத்திலுள்ள பள்ளம் ஒன்றிற்கு ஆர்டிக் பகுதி ஆய்வாளரான மேத்யூ ஹென்சன் என்பவரின் பெயரை சர்வதேச வானியல் ஒன்றியம் சூட்டியுள்ளது.
- மேத்யூ ஹென்சன் என்பவர் 1909 ஆம் ஆண்டில் உலகின் உயரமான இடத்தில் ஏறி நின்ற முதல் மனிதர்களுள் ஒருவராவார்.

Post Views:
681