TNPSC Thervupettagam

நிலவில் மாபெரும் உறைபனி

May 5 , 2024 14 days 105 0
  • நிலவின் துருவப் பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு பள்ளங்களில் உறைபனி ஏற்படுவதற்கான மிகவும் அதீத சாத்தியக் கூறுகளுக்கான ஆதாரங்களை இஸ்ரோ வெளிப்படுத்தியுள்ளது.
  • முதல் இரண்டு மீட்டர்களில் காணப்படும் நிலத்தடி உறைபனியின் அளவு பூமியின் இரு துருவங்களின்  மேற்பரப்பில் உள்ளதை விட சுமார் ஐந்து முதல் எட்டு மடங்கு பெரியது ஆகும்.
  • வட துருவப் பகுதியில் உள்ள உறைபனியின் அளவு தென் துருவப் பகுதியை விட இரு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
  • உறைபனியின் இந்தப் பரவல் "மாபெரும் எரிமலைச் செயல்பாடுகளால்" பரவலாக்கப் படுகிறது என்றும் ஆய்வு முடிவுகள் தீர்மானிக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்