நிலையான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கல்வி நிறுவனம்
July 11 , 2022
1048 days
412
- கிரீன்கோ நிறுவனம் ஆனது ஹைதராபாத்தில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவியுள்ளது
- இதில் பருவநிலை மாற்றத்தைத் தணித்தல், சுழற்சி முறைப் பொருளாதாரம், ஆற்றல் மாற்றம் போன்ற நிலையான இலக்குகள் குறித்து மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும்.
- இந்த நிறுவனம் நிலையான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்தியாவின் முதல் பிரத்தியேகக் கல்வி நிறுவனமாகும்.

Post Views:
412