இத்தினமானது நமது உலகின் இயற்கை மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையுடன் இணைக்கப்பட்ட ஒரு முக்கியமான கலாச்சார வெளிப்பாடாக அறுசுவை உணவியல் துறையை அங்கீகரிக்கிறது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 56 நகரங்கள் அறுசுவை உணவியல் துறையின் பெரும் படைப்பாக்க நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்ற ஒரு நிலைமையில் இவை ஒவ்வொன்றும் உள்ளூர் உணவுப் பாரம்பரியம் மற்றும் நிலைத் தன்மையை ஊக்குவிக்கின்றன.
ஐதராபாத் நகரம் மட்டுமே இந்தியாவில் உள்ள அறுசுவை உணவியல் துறையின் ஒரே படைப்பாக்க நகரம் ஆகும்.