நமது வாழ்வில் நிலையான அறுசுவை உணவியல் ஆற்றும் பங்கினைப் பற்றி உலக மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டி இந்த தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தினமானது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாளன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அறிவிக்கப்பட்டது.
அறுசுவை உணவியல் என்பது நல்ல முறையான உணவைத் தேர்ந்தெடுத்து, சமைத்து உண்ணும் ஒரு கலை அல்லது நடைமுறையாகும்.