TNPSC Thervupettagam

நிலையான அளவு சேர்க்கை மருந்துகள்

June 7 , 2019 2240 days 718 0
  • 324 நிலையான அளவு சேர்க்கை மருந்துக்கள் நோயாளிகளுக்குப் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை நிரூபிக்கும் பொருட்டு அவற்றின் “துல்லியமான தரவுகளை” சமர்ப்பிக்கும்படி “மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவானது மருந்து தயாரிக்கும் நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.”
  • நிலையான அளவு சேர்க்கை மருந்துகள் என்பவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயல்படும் மருந்துப் பொருட்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே மருந்தாக உருவாக்கப் படுபவையாகும்.
  • இவை நிலையான அளவு மருந்துகளாகத் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப் படுகின்றன.
  • இந்த மருந்துகள் ஒற்றைக் கூறு மருந்துகளை விட மலிவானவை ஆகும். இதன் பொதுவான உதாரணம் : விக்ஸ் ஆக்சன் 500.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்