TNPSC Thervupettagam

நிலையான சமையல் கலை தினம் - ஜூன் 18

June 20 , 2024 665 days 413 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியன்று இந்த நாளை அனுசரிப்பதற்கான அதன் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • ஒரு நிலையான சமையல் கலை என்பது உணவுப் பொருட்கள் எங்கிருந்து வருகிறது, உணவுப் பொருட்கள் எவ்வாறு வளர்க்கப்படுகிறது மற்றும் அது நமது சந்தைகளுக்கும் இறுதியில் நமது உணவுத் தட்டுகளுக்கும் எவ்வாறு கொண்டு வரப்படுகிறது என்பதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் சமையற்கலை என்று பொருளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்