நிலையான பொருளாதார வளர்ச்சி கொண்ட 10 முன்னணி நாடுகள் 2025
October 21 , 2025 2 days 60 0
நியூசிலாந்தின் மூன்று ஆண்டு கால முன்னணித்துவத்தினை முடிவுக்குக் கொண்டு வந்து 2வது இடத்திற்கு தள்ளப்பட்டதன் மூலம் 2025 ஆம் ஆண்டில் ஐக்கியப் பேரரசு இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவை முறையே 3வது மற்றும் 4வது இடங்களில் தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன.
இந்தியா 100 மதிப்பெண்ணுக்கு 33.2 மதிப்பெண்களுடன் ஒட்டுமொத்தமாக 23வது இடத்தைப் பிடித்தது.
10 முன்னணி நாடுகளின் இடங்கள் மாறாமல் உள்ளன.
உலகளாவிய வர்த்தக அமைப்பில் பொருளாதார வளர்ச்சி, சமூக உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றுக்கு இடையேயான பன்முக இயக்கவியல் அடிப்படையில் 30 நாடுகளை இது பகுப்பாய்வு செய்தது.