TNPSC Thervupettagam

நிலையான மலை மேம்பாட்டு உச்சி மாநாடு

October 1 , 2025 4 days 16 0
  • 12வது நிலையான மலை மேம்பாட்டு உச்சி மாநாடு ஆனது உத்தரகாண்டின் டேராடூனில் நடைபெற்றது.
  • இந்த உச்சி மாநாடு ஆனது ஒருங்கிணைந்த மலை முன்னெடுப்பினால் ஏற்பாடு செய்யப் பட்டது.
  • இது பருவநிலை மாற்றம், பேரிடர் அபாயங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் நிலையான மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
  • தேசிய அளவிலான மலைக் கொள்கை அமைப்புகளை உருவாக்குதல், இடர்களுக்கு ஏற்ற நடவடிக்கை எடுப்பதற்கான திட்டமிடல் மற்றும் பங்கேற்பு சார்ந்த நிர்வாக மாதிரிகள் ஆகியவை முக்கியப் பரிந்துரைகளில் அடங்கும்.
  • உள்ளடக்கிய மற்றும் நிலையான மலை மேம்பாட்டுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் "டேராடூன் பிரகடனம்" ஏற்றுக் கொள்ளப் பட்டதுடன் இந்த உச்சி மாநாடு நிறைவடைந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்