நிலையான மேம்பாட்டிற்கான உலகப் பொறியியல் தினம் - மார்ச் 04
March 17 , 2022 1375 days 490 0
நமது நவீன உலகில் பொறியாளர்கள் மற்றும் பொறியியலின் சாதனைகளை முன்னிலைப் படுத்துவதற்கு இத்தினமானது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நவீன வாழ்க்கை மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை எந்த அளவிற்கு ஒரு முக்கியத்துவத்தினைக் கொண்டு உள்ளன என்பதைப் பற்றிய ஒரு புரிதலைப் பொது மக்களிடையே மேம்படுத்தச் செய்வதையும் இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.