நிலையான மேம்பாட்டு இலக்குகளின் நகர்ப்புற குறியீடு மற்றும் முகப்புப் பலகை 2021-22
November 25 , 2021 1486 days 606 0
நிதி ஆயோக் அமைப்பானது இந்தியாவின் இம்மாதிரியிலான முதலாவது குறியீட்டு மாதிரியினை வெளியிட்டது.
நிலையான மேம்பாட்டு இலக்குகள் மீதான கட்டமைப்பின் 46 இலக்குகளில் 77 SDG குறிகாட்டிகளின் அடிப்படையில் 56 நகர்ப்புறப் பகுதிகளை இது தரவரிசைப் படுத்தி உள்ளது.
இது நீடித்த மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்குகளை உள்ளூர்மயமாக்குவதை மேலும் வலுப்படுத்ததுவதையும், நகர அளவில் வலிமைமிக்க ஒரு நிலையான மேம்பாட்டுக் கண்காணிப்பினை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் குறியீட்டில் சிம்லா முதலிடத்தில்உள்ள நிலையில், கோயம்பத்தூர் மற்றும் சண்டிகர் ஆகியவை அதனைத் தொடர்ந்து உள்ளன.
இந்தக் குறியீட்டின் அடிமட்ட நிலையில் ஹரியானாவின் ஃபரிதாபாத், கொல்கத்தா மற்றும் ஆக்ரா ஆகியவை உள்ளன.