பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் ஆகியவை நிலையான மேம்பாட்டு இலக்குகளை உள்ளாட்சி மயமாக்குவது தொடர்பான ஒரு கூட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் சுனில் குமார் மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட அமைப்பின் உள்நாட்டுப் பிரதிநிதி ஷோகோ நோடா ஆகியோர் கையெழுத்திட்டனர்.