TNPSC Thervupettagam

நிழல்கள் இல்லா தினம் 2025 - ஏப்ரல் 24

April 30 , 2025 17 hrs 0 min 15 0
  • பெங்களூரு நகரானது ஏப்ரல் 24 ஆம் தேதியன்று நிழல்கள் இல்லாத ஒரு தினத்தைக் கண்ணுற்றது.
  • சூரிய ஒளியானது, துல்லியமாக 90 டிகிரி கோணத்தில் விழும் என்பதால், நிழல் நேராக கீழ்நோக்கி விழும்,இதனால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.
  • நிலநடுக்கோட்டிற்கும் கடக ரேகைக்கும் (23.5°N அட்சரேகை) இடையில் அமைந்துள்ள ஒவ்வொரு நகரத்திலும் இந்த நிகழ்வு இது பொதுவாக நிகழ்கிறது.
  • இது சூரியனின் வடக்கு மற்றும் தெற்கு நோக்கிய இயக்கங்களுக்கு ஏற்ப ஆண்டிற்கு இரண்டு முறை நிகழும்.
  • எனவே இந்த நாளானது, வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் நிகழ்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்