நிஷாகாந்தி சங்கீத புரஸ்கரம்
July 26 , 2019
2118 days
720
- கேரள அரசு இசைக் கலைஞர்களான பாராசாலா B. பொன்னம்மாள் மற்றும் T.V. கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு நிஷாகாந்தி சங்கீத புரஸ்கரம் விருதை வழங்கியுள்ளது.
- இது ஒவ்வொரு ஆண்டும் கேரள சுற்றுலாத் துறையினால் ஒருங்கிணைக்கப்பட்ட கலாச்சாரத் திட்டத்தினால் வழங்கப்படுகின்றது.
Post Views:
720