TNPSC Thervupettagam

நிஸ்டார் & நிபுண் கப்பல்கள்

September 29 , 2022 1045 days 533 0
  • இரண்டு ஆழ்கடல் ஆய்வு உதவிகரக் கப்பல்களான (DSV),  நிஸ்டார் மற்றும் நிபுண் ஆகியவை விசாகப் பட்டினத்தில் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டன.
  • இவை இந்தியக் கடற்படைக்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப் பட்ட இது போன்ற முதல் வகை கப்பல்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்