நீடித்த வளர்ச்சிக்கான உலக பொறியியல் தினம் 2026 - மார்ச் 04
March 7 , 2026 190 days 187 0
நீடித்த வளர்ச்சியை அடைவதிலும், காலநிலை மாற்றம் மற்றும் உள்கட்டமைப்பு தேவைகள் போன்ற உலகளாவியச் சவால்களைத் தீர்ப்பதிலும் பொறியாளர்களின் பங்கை எடுத்துக்காட்டுவதே இந்த நாளின் நோக்கமாகும்.
2026 ஆண்டிற்கான கொண்டாட்டம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றது.
இது உலகப் பொறியியல் அமைப்புகளின் கூட்டமைப்புடன் (WFEO) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Smart engineering for a sustainable future through innovation and digitalization" என்பதாகும்.