நீடித்த வளர்ச்சிக்கான உலகப் பொறியியல் தினம் - மார்ச் 04
March 5 , 2020 1997 days 439 0
நீடித்த வளர்ச்சிக்கான உலகப் பொறியியல் தினமானது 2020 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதியன்று யுனெஸ்கோ சர்வதேசப் பொறியாளர்கள் மற்றும் பொறியியல் தினமாக கொண்டாடப்பட இருக்கின்றது.
பொறியாளர்களின் செயல்பாடுகள் மற்றும் பொறியியல் துறை ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப் படுவதுடன், நீடித்த வளர்ச்சி மற்றும் நவீன வாழ்க்கைக்குத் தொழில் துறையின் முக்கியமான பங்களிப்புகளும் இதன் மூலம் கொண்டாப்பட இருக்கின்றன.