நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்காக தனி நபர் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம்
July 28 , 2021 1509 days 623 0
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதற்காக வேண்டி மருத்துவக் கல்வி சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021 என்ற ஒரு மசோதாவினை தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் P. வில்சன் அறிமுகம் செய்துள்ளார்.
இந்தியாவில் மருத்துவக் கல்வி தொடர்பான சில குறிப்பிட்டச் சட்டங்களை இந்த மசோதா திருத்த உள்ளது.