TNPSC Thervupettagam

நீண்ட ஆயுள் கொண்ட இந்தியா முன்னெடுப்பு

April 24 , 2024 12 days 71 0
  • இந்திய அறிவியல் கல்வி நிறுவனமானது, நீண்ட ஆயுள் கொண்ட இந்தியா என்ற ஒரு முன்னெடுப்பினைத் தொடங்க உள்ளதாக அறிவித்தது.
  • இது மனிதரின் ஆரோக்கியமான வாழ்நாளினை அதிகரிப்பதையும், முதுமை தொடர்புடைய சவால்களை எதிர்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது முதன்மையாக ஆரம்பகால நோய் குறிகாட்டிகளைக் கண்டறிதல், வயது முதிர்வின் உயிரி குறிகாட்டிகள் குறித்து ஆராய்தல் மற்றும் ஆரோக்கியமான வயது முதிர்விற்கு உதவுவதற்காக புதிய சிகிச்சை முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்