March 24 , 2026
3 days
73
- 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நரேந்திர மோடி இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த அரசுத் தலைவர் ஆனார்.
- குஜராத் முதலமைச்சர் மற்றும் பிரதமர் ஆகிய பதவிகளில் அவர் மொத்தம் 8,931 நாட்களை நிறைவு செய்துள்ளார்.
- இதற்கு முன் 8,930 நாட்கள் பதவியில் இருந்த சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை அவர் முறியடித்தார்.
- நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டில் பிரதமராவதற்கு முன்பு, 2001 முதல் 2014 ஆம் ஆண்டு வரை குஜராத் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
- இவர் தனது கட்சியை மூன்று மக்களவைத் தேர்தல்களில் (2014, 2019, 2024) வெற்றிக்கு வழி நடத்தியுள்ளார்.
- ஜவஹர்லால் நேரு பிரதமராக மிக நீண்ட காலம்இடைவெளியின்றி பதவி வகித்த சாதனையைப் படைத்துள்ளார்.

Post Views:
73