நீண்ட காலமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அமைச்சரவைச் செயலாளர்
June 11 , 2019
2251 days
789
- தற்போதைய அமைச்சரவைச் செயலாளரின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்காக 60 ஆண்டுப் பழமையான விதிமுறையை மத்திய அரசு திருத்தியுள்ளது.
- அமைச்சரவைச் செயலாளர் (கேபினெட்) இரண்டு ஆண்டுப் பதவிக் காலத்திற்கு நியமிக்கப்படுகின்றார்.
- மத்திய அரசு அமைச்சரவைச் செயலாளரின் மொத்த பதவிக் காலத்தையும் சேர்த்து நான்கு ஆண்டுகளுக்கு மிகாமல் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கும்.
- திருத்தியமைக்கப்பட்ட விதிமுறையின்படி, பிரதீப் குமார் சின்ஹாவிற்கு கூடுதலாக மூன்று மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
- தற்போதைய அமைச்சரவைச் செயலாளர் பிரதீப் குமார் சின்ஹா இந்திய வரலாற்றில் செயலாளர் பணியில் நீண்ட காலமாகப் பணியாற்றும் அதிகாரியாக உருவெடுத்துள்ளார்.
Post Views:
789