2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்றுடன், ஆறு ஆண்டுகள் மற்றும் 65 நாட்கள் பதவியில் இருந்த அமித் ஷா மிக நீண்ட காலம் பணியாற்றிய மத்திய உள்துறை அமைச்சரானார்.
பாஜக மூத்த தலைவர் L. K. அத்வானியின் சாதனையை அவர் முறியடித்தார்.
அவரது பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகளில் சரத்து 370 ரத்து செய்யப்பட்டது மற்றும் வெற்றிகரமான மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.