TNPSC Thervupettagam

நீண்ட வால் கொண்ட இமயமலை வௌவால்

June 13 , 2025 17 hrs 0 min 33 0
  • உத்தரகாண்ட்டின் உயரமான சில பகுதிகளில் உள்ள காடுகளில் நீண்ட வால் கொண்ட இமயமலை வௌவால் (மையோடிஸ் ஹிமாலைகஸ்) எனப்படும் ஒரு புதிய வௌவால் இனம் ஆனது கண்டறியப்பட்டுள்ளது.
  • இது தெற்கு இமயமலையின் மலைச் சரிவுகளில் மட்டுமே காணப்படுவதாக நம்பப் படுகிறது.
  • புதிதாக விவரிக்கப்பட்ட இந்த இனம் ஆனது மியோடிஸ் பிரேட்டர் என்ற குழுவினைச் சேர்ந்தது.
  • இது கிழக்கு சீனா, தைவான், சைபீரியா, கொரியா, ஜப்பான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய பகுதிகளில் பரவிக் காணப்படும் உருவவியல் ரீதியாக ஒத்த இனங்களின் ஒரு குழுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்