நீண்டதூரம் சுடும் வகையிலான சுழல் துப்பாக்கி “பிரபல்”
August 21 , 2023 739 days 422 0
'பிரபல்' எனப்படுகின்ற நீண்ட தூரம் சுடும் வகையிலான இந்தியாவின் முதல் சுழல் துப்பாக்கியினை AWEIL என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரபல் சுழல் துப்பாக்கியானது 50 மீட்டர் வரையிலான இலக்கைச் சுடும் திறனை உடையது.
இது மற்ற சுழல் துப்பாக்கிகளின் தொலைவு வரம்பினை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும்.
இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனம் (AWEIL) என்பது கான்பூரிலுள்ள ஆர்மபூர் என்ற இடத்தில் இயங்கி வரும் ஒரு அரசு நிறுவனம் ஆகும்.