TNPSC Thervupettagam

நீதிபதி வர்மா மீதான விசாரணை அறிக்கை

May 11 , 2025 16 hrs 0 min 25 0
  • நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவினால் அமைக்கப்பட்ட குழுவானது தனது அறிக்கையைச் சமர்ப்பித்து உள்ளது.
  • சஞ்சீவ் கன்னா அவரது ராஜினாமாவைக் கோரியதாகவும், ஆனால் நீதிபதி வர்மா அதனை மறுத்து விட்டதாகவும் அறியப்படுகிறது.
  • இந்தியத் தலைமை நீதிபதி, நீதிபதி வர்மாவின் பரிந்துரையுடன், மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு விசாரணைக் குழுவின் அறிக்கையைத் தற்போது குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு அனுப்பியுள்ளார்.
  • நீதிபதி வர்மாவைப் பதவி நீக்குவதற்கான ஒரு செயல்முறையைத் தொடங்குவதற்கு குடியரசுத் தலைவருக்கு அவர் பரிந்துரைத்ததாக அறியப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்