TNPSC Thervupettagam

நீரஜ் சோப்ரா மைதானம்

September 1 , 2021 1447 days 764 0
  • புனேவிலுள்ள ராணுவ விளையாட்டு நிறுவனத்திற்கு வருகை புரிந்த மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்த நிறுவனத்தின் மைதானத்திற்கு நீரஜ் சோப்ரா மைதானம்எனப் பெயரிட்டார்.
  • 11 விளையாட்டுத் துறைகளின் நம்பிக்கைக்குரிய விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதே இந்திய இராணுவத்தின் (விளையாட்டுத் துறையில்) முழு கவனமாகும்.
  • இந்திய இராணுவத்தின்மிஷன் ஒலிம்பிக்ஸ்என்ற திட்டம் ஆனது 2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இது ஒலிம்பிக் மற்றும் இதர பிற  சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வகையிலான பயிற்சியினை வழங்கும் நோக்கோடு தொடங்கப்பட்டது.

குறிப்பு

  • ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு கௌரவமளிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 07 ஆம் தேதியன்று ஈட்டி எறிதல் தினமாக அனுசரிக்கப் படும் என இந்திய தடகளக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்