TNPSC Thervupettagam

நீர் பாதுகாப்பு குறித்த தேசிய முன்னெடுப்பு

September 30 , 2025 5 days 40 0
  • மத்திய அரசானது, 'நீர் பாதுகாப்பு குறித்த தேசிய முன்னேடுப்பினைத்' தொடங்கி உள்ளது.
  • நீர் வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்வதற்காக கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டங்களுடன் நீர்ப் பாதுகாப்பை ஒருங்கிணைப்பதில் இந்த முன்னெடுப்பு கவனம் செலுத்துகிறது.
  • நீர்ப் பற்றாக்குறை உள்ள கிராமப்புறத் தொகுதிகளில் நீர் தொடர்பான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் அட்டவணையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • இந்தத் திட்டத்தின் கீழ், வேளாண் குளங்கள், தடுப்பணைகள் மற்றும் சமூக ஏரிகள் போன்ற 1.25 கோடிக்கும் மேற்பட்ட நீர் வளங்காப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன.
  • அமிர்த சரோவர்’ திட்டத்தின் கீழ், முதல் கட்டத்தில் மட்டும் 68,000க்கும் மேற்பட்ட நீர்த் தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன அல்லது புனரமைக்கப் பட்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்