TNPSC Thervupettagam

நீர் வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கை

November 24 , 2025 3 days 31 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, உயர் இலட்சியமிக்கத் தொகுதிகளில் நீர் வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • மனிதர்கள், கால்நடைகள், வேளாண்மை மற்றும் தொழில்துறைக்கான நீர் தேவையை மதிப்பிடுவதற்கு நீர் வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கை ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை வழங்குகிறது.
  • இந்த மதிப்பீடு ஆனது 11 மாநிலங்கள் மற்றும் 8 வேளாண்-பருவநிலை மண்டலங்களில் உள்ள 18 இலட்சியமிக்க தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
  • இணைய அடிப்படையிலான தளமான வருணி, தொகுதி அளவிலான நீர்ப் பாதுகாப்பு திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மையை ஆதரிக்கிறது.
  • குடிநீர் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் அதன் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும் தனிப் பயனாக்கப்பட்டப் பரிந்துரைகளை இந்த அறிக்கை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்