September 8 , 2020
1796 days
712
- நீர்த் தலைவர்கள் சவாலானது மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
- இந்தச் சவாலின் முக்கிய நோக்கம் மக்களுக்கு நீர்ப் பாதுகாப்பு மற்றும் அதன் மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
- நீர்ப் பாதுகாப்பின் பதிவுகள் அவர்களின் வெற்றிகரமான செயல்பாடுகள் குறித்து பகிர்ந்து கொள்வதற்காக வரவேற்கப் படவுள்ளன.
- இது 300 சொற்களுடன் எழுத்து மூலமாகவும் 1 முதல் 5 நிமிடங்கள் வரையிலான காணொலி மூலமாகவும் மேற்கொள்ளப் படுகின்றது.
- இதில் 10 பதிவுகள் விருதுக்காக வரவேற்கப் படுகின்றன.

Post Views:
712