நீர்த் திட்ட நிதிகளுக்கு உதவுவதற்காக புதிய நிறுவனம்
September 23 , 2018 2433 days 842 0
தமிழ்நாடு மாநில அரசானது நீர்த் திட்டங்களை செயல்படுத்துவதற்கு உதவுவதற்காக ‘நீர் வளங்கள் பாதுகாப்பு மற்றும் நிதி மீட்டமைத்தல் நிறுவனம்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கவிருக்கிறது.
இப்புதிய துறையானது நீர் வளங்களை மேம்படுத்துவதற்காக புத்தாக்கத் திட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த வரைவைத் தயாரிக்க பொதுப்பணித் துறைக்கு உதவும்.