TNPSC Thervupettagam

நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு 2026

February 14 , 2026 9 days 78 0
  • 16வது தாமிரபரணி பகுதி நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பில் தெற்கு தமிழ்நாட்டில் 21,000க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 68 நீர்ப்பாசன குளங்களில் 69 இனங்களைச் சேர்ந்த மொத்தம் 21,091 நீர்ப்பறவைகள் கணக்கிடப் பட்டன.
  • மத்திய ஆசிய பறக்கும் பாதையிலிருந்து வரும் இனங்கள் உட்பட, மொத்த எண்ணிக்கையில் சுமார் 36% இடம்பெயர்வுப் பறவைகள் ஆகும்.
  • தூத்துக்குடி மாவட்டம் மிக அதிகமான பறவைகள் எண்ணிக்கையும் இனப் பன்முகத் தன்மையையும் பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்