TNPSC Thervupettagam

நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டத்திற்கான ஆதரவு

April 21 , 2023 830 days 379 0
  • நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டத்திற்கான ஆதரவு (SIMP) என்பது நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கைப் புத்துயிராக்கத் துறையினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய முன்னெடுப்பாகும்.
  • ஆசிய மேம்பாட்டு வங்கியானது இதற்கான தொழில்நுட்ப உதவியினை வழங்குகிறது.
  • இது நாட்டில் உள்ள பெரிய / நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களை (MMI) நவீன மயம் ஆக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நீர்ப்பாசன நவீனமயமாக்கல் திட்டத்திற்கான ஆதரவு முன்னெடுப்பானது 4 கட்டங்களாகச் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இத்திட்டத்தின் நோக்கம்
    • நீர்ப் பயன்பாட்டுச் செயல் திறனை மேம்படுத்துதல்,
    • நீர்ப் பாசனத்தின் மூலமாக விளையும் பயிர் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும்
    • திட்டத்தின் முதன்மைப் பகுதியில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்