இந்த மாநாடானது, அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகரில் இந்திய உள்நாட்டு நீர் வழிகள் ஆணையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டின் நோக்கமானது, இந்திய நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சர்வதேச மற்றும் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் சுற்றுச்சூழல் அமைப்பிற்கானத் திறனைத் திறம்படப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதேயாகும்.
இந்த மாநாட்டின் தொழில்துறைக்கான பங்குதாரர் அமைப்பு இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு ஆகும்.