நீல வானத்துக்கான தூயக் காற்றிற்கான சர்வதேச தினம் – செப்டம்பர் 07
September 10 , 2022 976 days 307 0
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பினால் (UNEP) இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
இது முதன்முதலில் 2019 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74வது அமர்வில் நிறுவப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) மற்றும் குறுகிய காலப் பருவ நிலை மாசுபாட்டைக் குறைப்பதற்கான பருவநிலை மற்றும் தூயக் காற்று கூட்டணி (CCAC) ஆகியவை அன்றைய முன்னணி ஒருங்கிணைப்புப் பங்குதாரர் அமைப்புகள் ஆகும்.
இந்த ஆண்டிற்கான கருத்துரு, 'நாம் பகிர்ந்து கொள்ளும் காற்று' என்பதாகும்.