TNPSC Thervupettagam

நீல ஹைட்ரஜன்

October 30 , 2021 1390 days 639 0
  • நீல ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய உலகின் மிகப்பெரிய இயற்கை – எரிவாயு திட்டங்களில் ஒன்றினைப் பயன்படுத்த உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்தது.
  • 110 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜஃபுராஹ் மேம்பாட்டு அமைப்பிலிருந்து மிகப்பெரிய அளவிலான வாயுவானது நீல ஹைட்ரஜன் தயாரிப்பிற்கு வேண்டி  பயன்படுத்தப் படும்.
  • நீல ஹைட்ரஜன் வாயுவானது இயற்கை எரிவாயுவை உருமாற்றி, கார்பன்டை ஆக்சைடினை உறிஞ்சுதல் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்