October 18 , 2025
15 hrs 0 min
23
- மகாராஷ்டிராவில் உள்ள ஐந்து கடற்கரைகள் சர்வதேச நீலக் கொடி சான்றிதழைப் பெற்றன.
- அவற்றில் ராய்காட்டில் உள்ள ஸ்ரீவர்தன் மற்றும் நாகான், பால்கரில் உள்ள பர்னகா, ரத்னகிரியில் உள்ள குஹாகர் மற்றும் லட்கர் ஆகியவை அடங்கும்.
- நீலக் கொடி அந்தஸ்தானது டென்மார்க்கின் சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது.
- இந்தச் சான்றிதழைப் பெற தூய்மை, பாதுகாப்பு, நீர் தரம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்த 33 தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

Post Views:
23