TNPSC Thervupettagam

நீலநிறப் பசிபிக் என்ற முன்னெடுப்பின் பங்குதாரர்கள்

July 2 , 2022 1104 days 450 0
  • அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இந்தப் புதிய முன்னெடுப்பினைத் தொடங்கிள்ளன.
  • இது அந்தப் பிராந்தியத்தில் உள்ள சிறிய தீவு நாடுகளுடன் "பயனுள்ள மற்றும் செயல் திறன்மிக்க ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்காக" தொடங்கப்பட்டுள்ளது.
  • இது பசிபிக் பிராந்தியத் தீவுகளை ஆதரிப்பதற்காகவும், பசிபிக் பிராந்தியத்தில் இராஜதந்திர, பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்காகவும் ஐந்து நாடுகள் மேற்கொண்ட "முறைசாரா வழிமுறை" ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்