TNPSC Thervupettagam

நுகர்வோர் நம்பிக்கை குறியீடு

February 3 , 2026 2 days 57 0
  • ஜனவரி 2026ல் இந்தியா உலகின் இரண்டாவது மிகவும் நம்பிக்கையான நுகர்வோர் சந்தையாக மாறியது.
  • LSEG–இப்சோஸ் முதன்மை நுகர்வோர் மனநிலை குறியீடு (PCSI) இந்தியாவிற்கு 60.7 மதிப்பெண்ணை வழங்கியது.
  • இந்தோனேசியா 62.6 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தது.
  • இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த எதிர்பார்ப்புகள் மிக கணிசமாக உயர்ந்தன என்பதோடு இது வேலைகள் மற்றும் வளர்ச்சி குறித்த நம்பிக்கையைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்