நுஜென் மொபிலிட்டி உச்சி மாநாடு - 2019
November 29 , 2019
2028 days
613
- மானேசரில் உள்ள சர்வதேச தானியங்கித் தொழில்நுட்ப மையமானது “2019 ஆம் ஆண்டுக்கான நுஜென் மொபிலிட்டி உச்சி மாநாட்டை” நடத்தியது.
- மூன்று நாள் நடைபெற்ற இந்த மாநாடானது இதுவரை இந்தியாவில் நடந்த ஒரு மிகப்பெரிய வாகனத் தொழில்நுட்ப நிகழ்வு ஆகும்.
- இந்தியா உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த வாகனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் 120க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஆய்வுக் கட்டுரைகளை இந்த மாநாட்டில் வழங்கினர்.
Post Views:
613