நுண்ணுயிர் எதிர்ப்பு தொடர்பான 3வது உலக உயர்மட்ட அமைச்சர் மாநாடு
December 15 , 2022 1103 days 492 0
நுண்ணுயிர் எதிர்ப்பு தொடர்பான மூன்றாவது உலக அமைச்சர்கள் மாநாடானது ஓமன் நாட்டில் நிறைவடைந்தது.
இந்த மாநாட்டின் கருத்துரு ‘நுண்ணுயிர் எதிர்ப்பு ஓர் பெருந்தொற்று : கொள்கை முதல் ஒரு சுகாதார நடவடிக்கை வரை’ என்பதாகும்.
இந்த மாநாட்டின் போது அதற்கான மஸ்கட் அறிக்கை வெளியிடப்பட்டது.
இது 2030 ஆம் ஆண்டு நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடையச் செய்வதற்காக நுண்ணுயிர் எதிர்ப்பின் மீதான ஒரு சுகாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.