நுண்ணுயிர் குருதி 2 ஆம் வகை டெங்கு நோய் அதிகரித்து வரும் பாதிப்புகளின் சவால் குறித்து மத்திய அரசு சமீபத்தில் ஓர் உயர்மட்டக் குழுக் கூட்டத்தினைக் கூட்டியது.
இந்த வகை நோய் பதிவாகியுள்ள மாநிலங்களாவன : ஆந்திரப் பிரதேசம், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியனவாகும்.