நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு குறித்த ஒரு சுகாதார உலகளாவிய தலைவர்கள் குழு
November 28 , 2020
1722 days
659
- சமீபத்தில் ஐக்கிய நாடுகள் ஆனது G20 அமைப்பின் உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த உலகளாவியக் குழுவைத் தொடங்கியுள்ளது.
- இது அதிகரித்து வரும் நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பின் காரணமாகத் தொடங்கப் பட்டுள்ளது.
- இது உணவு மற்றும் வேளாண் அமைப்பு, உலக விலங்குகள் சுகாதார அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
- இது பார்படாஸ் மற்றும் வங்கதேசம் ஆகிய நாட்டின் பிரதமர்களால் இணைந்து தலைமை தாங்கப் படுகின்றது
Post Views:
659