நுண்ணுயிர் எதிர்ப்பிற்கான தடுப்பு மீதான உலகளாவிய ஆராய்ச்சி (GRAM) திட்ட அமைப்பானது லான்செட் புவிக் கிரக ஆரோக்கியம் குறித்த ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டது.
கடந்த இருபது ஆண்டுகளில் உலகளவில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளின் நுகர்வு விகிதமானது 46% அதிகரித்துள்ளது என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தெற்காசியாவில் நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளின் நுகர்வு விகிதம் ஆனது 116% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.