TNPSC Thervupettagam

நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத் திறன் திட்டம் 2.0

December 13 , 2025 4 days 58 0
  • 2025–29 ஆம் ஆண்டிற்கான தேசிய நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்புத் திறன் திட்டத்தின் (NAP-AMR 2.0) இரண்டாவது கட்டத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டம் தனியார் துறையை ஈடுபடுத்துவதன் மூலமும் தொற்றுக் கட்டுப்பாட்டு அமைப்புகளை மேம்படுத்துவதன் மூலமும் முந்தைய கட்டத்தில் உள்ள பல்வேறு இடைவெளிகளை நிவர்த்தி செய்கிறது.
  • இது துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், ஆய்வகத் திறனை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த AMR உரிமையை உறுதி செய்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத் திறன் (AMR) என்பது அறுவை சிகிச்சைகள், புற்று நோய்ப பராமரிப்பு மற்றும் முக்கியமான சுகாதாரச சேவைகளைப் பாதிக்கும் ஒரு பெரிய பொது சுகாதார அச்சுறுத்தலாகும்.
  • AMR ஆனது சிகிச்சையில் தாமதங்களை அதிகரிக்கிறது, எதிர்ப்புத திறன் கொண்ட நுண்ணுயிரிகளைப் பரப்புகிறது மற்றும் குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கான சுகாதாரச் செலவுகளை அதிகரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்