நுண்ணோவியத்தில் வாழ்க்கை எனும் திட்டம்
October 26 , 2020
1687 days
538
- இது தேசிய அருங்காட்சியகம், புது தில்லி, கலாச்சார அமைச்சகம் மற்றும் கூகுள் கலை & கலாச்சாரம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டுத் திட்டமாகும்.
- இதன் மூலம் புது தில்லியின் தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து பல நூறு நுண்ணோவியங்களை (மினியேச்சர்) இணைய வழியில் காணலாம்.
Post Views:
538