TNPSC Thervupettagam

நுரையீரல் புற்றுநோய் பராமரிப்பு குறித்த வழிகாட்டுதல்கள்

February 7 , 2026 10 days 41 0
  • இந்தியா தனது முதல் தேசிய, சான்றுகள் அடிப்படையிலான நுரையீரல் புற்றுநோய் பராமரிப்பு வழிகாட்டுதல்களை “நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை மற்றும் தணிப்பு: சான்றுகள் அடிப்படையிலான வழிகாட்டுதல்கள்” என்ற தலைப்பில் வெளியிட்டது.
  • இந்த ஆவணம் நோயறிதல், சிகிச்சை மற்றும் தணிப்புப் பராமரிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய 15 பரிந்துரைகளை வழங்குகிறது.
  • இந்தியா முழுவதும் நுரையீரல் புற்றுநோய் பராமரிப்பில் ஆரம்பகால நோயறிதலை ஊக்குவிப்பது, சிகிச்சையைத் தரப்படுத்துவது மற்றும் பல்வேறு பிராந்திய ஏற்றத் தாழ்வுகளைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
  • இந்த வழிகாட்டுதல்கள் அரசு மற்றும் தனியார் சுகாதார அமைப்புகள் இரண்டிற்கும் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்